உங்களின் குரலே எனது முன்னுரிமை! மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அண்ட்ரூ தீவிர பிரச்சாரம்!

கோலாலம்பூர், ஜூலை 2-
ம இகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 44 பேர் போட்டியிடும் வேளையில் அதில் இளம் வேட்பாளராக பண்டார் துன் ரசாக் தொகுதியைச் சேர்ந்த அண்ட்ரூ டேவிட் விளங்குகிறார்.

மஇகா கட்சி தேர்தலில் இளையோரின் குரல் ஒலிக்க, என்னை நம்புங்கள்.

நான் உங்களின் தொண்டனாக இருப்பேன் என்று அவர் கூறுகிறார்.

ம.இ.கா மத்திய செயலவை வேட்பாளர் எண் :4 => ஆண்ட்ரு டேவிட் (ம.இ.கா பணிப்படை)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles