Malaysia வினோத்* தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட Rajes Kanna இயக்கத்தில் “மாயன்” திரைப்படத்தில் கதாநாயகனாக வலம் வருகிறார்!

கோலாலம்பூர் நவ 26-
கடந்த
2018 ஆண்டில் மலேசியாவில் தயாரிக்கப்பட்டு இயக்கி வெளிவந்த வில்லவன் திரைப்பட கதாநாயகன் Malaysia வினோத் தற்போது தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு Rajes Kanna இயக்கத்தில் “மாயன்” திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக வலம் வருகிறார்.

மாயனின் கணக்குப்படி நான்கு யுகங்களில் வாழும் மனிதர்களுக்கும் அரக்கர்களுக்கும் இறைவன் வழங்கும் தண்டனை எப்படி சமமாக இருக்கிறது, இனி வரும் காலம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கலந்து சிறந்த வல்லுனர்களைக் கொண்டு தொழில்நுட்ப துணையோடு இயக்கப்பட்ட திரைப்படம் மாயன்
இப்படம் நவம்பர் 29ஆம் தேதி முதல் Five Star Trading நிறுவனம் திரைக்கு கொண்டு வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles