புக்கிட் பெருந்தோங் பிரபல தொழிலதிபர் குணா@ பத்துமலை 65வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

புக்கிட் பெருந்தோங், டிச 28-

புக்கிட் பெருந்தோங் வட்டாரத்தில் பிரபலமான தொழிலதிபரும் மம்மிஸ் ரெசிப்பி உணவகத்தின் உரிமையாளருமான குணா@பத்துமலை அவருக்கு 65வது பிறந்த நாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.

புக்கிட் பெருந்தோங் பகுதிகளில் இருக்கின்ற ஆலயங்களுக்கும் பொதுமக்களுக்கும் தன்னலம் பாராமல் பல உதவிகளை செய்து வருபவர் குணா@பத்துமலை ஆவார்.

இவரின் 65து பிறந்த நாளை விமரிசியாக கொண்டாட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இன்று அவரின் உணவகமான மம்மிஸ் ரெசிப்பி-இல் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என சுமார் 150க்கும் மேற்பட்டோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles