
லண்டன் ,ஜன 2-
நேற்று பிறந்த 2025 புத்தாண்டு அர்செனல் கிளப்புக்கு பெறும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
நேற்று நள்ளிரவு நேரத்தில் நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் Brinford கிளப்பை எதிர்த்து விளையாடிய அர்செனல் 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி உள்ள அர்செனல் 39 புள்ளிகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளது.
18 ஆட்டங்கள் முடிவில் லிவர்பூல் 45 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

