
கடந்த வாரத்தில் மினாரா மெர்டேக்கா 118 அடி உச்சியில் ரஷ்யா ஜோடிகள் ஏறிய சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் இது தொடர்பில் வெளியிடப்பட்ட விடியோ காட்சிகள் உண்மையானவையா என்பது தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று
Kuala Lumpur போலீஸ் துணை தலைவர் Yahaya Othman தெரிவித்தார்.
இந்த விடியோ காட்சிகள் புலன் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

