Routez 88 Bar @ Kitchen Sentul Point அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது!

கோலாலம்பூர் ஜூன் 6-
மக்கள் நடமாட்டம் நிறைந்த செந்தூல் வட்டாரத்தில் அதாவது Sentul Point வணிக தளத்தில் Routez 88 Bar @ Kitchen Sentul Point அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

பல தரமான பானங்கள் மற்றும் அறுசுவை உணவு வாடிக்கையாளர்களுக்கு இங்கு கிடைக்கிறது.

காதுக்கு இனிய ரம்யமான பாடல்களுடன் சுனூக்கர் போன்ற விளையாட்டுகள் இங்கு உள்ளது.

தனது நண்பர்களுடன் மாலை பொழுதை உல்லாசமாக கழிக்க இந்த கிளப் மிகச் சிறந்த தேர்வு.

கீழ் தளத்தில் கார்களை நிறுத்த போதுமான இட வசதி உள்ளது.
24 மணிநேரம் பாதுகாவலர்கள் பணியில் இருக்கிறார்கள்.

நாளாபுறமும் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு மத்தியில் இந்தக் கிளப் அமைந்திருக்கிறது.

வாடிக்கையாளர்களை அன்போடு வரவேற்று உபசரிக்கும் தம்மை மிகவும் பாராட்டுக்குரியது.

Ybhg Tuan Abdul Samad, Mr Mike
Ybhg.Datuk Dr.M.Shankar ஆகியோர் கூட்டு முயற்சியில் இந்த கிளப் இயங்கி வருகிறது.

வாடிக்கையாளர்களின் அன்பான வருகையை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று டத்தோ டாக்டர் எம் சங்கர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles