நடிகர் ரஜினிகாந்துக்கு ‘கோல்டன் விசா’ வழங்கியது ஐக்கிய அரபு அமீரகம்!

ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் ‘கோல்டன் விசா’ வழங்கியது. அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்துக்கு ஐக்கிய அரபு அமீரக கலாச்சாரம், சுற்றுலாத்துறை சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டது.

யு.ஏ.இ. கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை தலைவர் முகமது கலிஃபா அல் முபாரக், கோல்டன் விசாவை ரஜினிகாந்திடம் வழங்கினார். கோல்டன் விசா வழங்கியதற்காக யு.ஏ.இ. அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.

dinakaran

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles