
ஆந்திரா: சந்திரன், செவ்வாய், சூரியனை தொடர்ந்து வெள்ளி கிரகத்திற்கு விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
வெள்ளி கிரகத்திற்கான சுக்கிராயன் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் சுக்கிராயன் திட்டம் செயல்படுத்துவதற்காக யோசனை, தொழில் நுட்ப வசதிகள் தயாராக இருக்கிறது என்று சோம்நாத் கூறியுள்ளார்.

