யூரோ கிண்ண போட்டியில் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி அபார வெற்றி !

பெர்லின் , ஜூன் 16-
யூரோ கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஸ்காட்லாந்து அணியை ஜெர்மனி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

சொந்த அரங்கில் விளையாடிய ஜெர்மனி தொடக்க முதல் இறுதி வரை அதிரடியை வெளிப்படுத்தியது.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள ஜெர்மனி வரும் 19 ஆம் தேதி ஹங்கேரி குழுவைச் சந்திக்கிறது.

பின்னர் ஏ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் ஹங்கேரியை வீழ்த்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles