
கோலாலம்பூர் ஜூன் 16-
இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தனது கடமையில் சற்றும் விலகாமல் தனது குடும்பத்தை காப்பாற்ற வியர்வை சிந்தி உழைக்கும் தந்தையர்களின் தியாகங்கள் அளப்பரியது.
தன் குடும்பத்திற்காக அயராமல் உழைக்கும் அனைத்து தந்தையர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக மலேசிய மக்கள் கொமுனிகேஷன் சங்கத்தின் தலைவர் முத்து தெரிவித்தார்.

