ம இகா மகளிர் அணி தலைவி சரஸ்வதி, துணைத்தலைவி டாக்டர் தனம் சிறப்பிக்கப்பட்டனர்

மெர்போக்-கெடா, ஜூன் 17-
தேசிய ம.இ.கா மகளிர் தலைவியாக வெற்றிப்பெற்ற ஜோகூர் மாநில N.04 Kemeleh சட்டமன்ற உறுப்பினர் YB.சரஸ்வதி அவர்களுக்கும், தேசிய ம.இ.கா துணைத்தலைவியாக வெற்றிப்பெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் தனம் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2024-2027 ஆண்டிற்கான புதிய விடியலாக வருகை தந்திருக்கும் எங்கள் தேசிய ம.இ.கா தலைவி YB.சரஸ்வதி அவர்களுக்கு நாங்கள் வற்றாத ஆதரவை வழங்குவோம்.

அன்புடன்
விக்கி சுரேஷ் அரிமான்

கெடா ம.இ.கா மெர்போக் தொகுதியின் மகளிர் துணைத் தலைவிதலைவி சரஸ்வதி, துணை தலைவி தனபாக்கியம் சிறப்பிக்கப்பட்டனர்!

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles