

கோலாலம்பூர் ஜூலை 16-
பல்லின மக்களின் பிரதிநிதியாக இருக்கும் மைபிபிபி கட்சி இப்போது தேசிய இடைக்கால தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் வெற்றி பாதையில் பயணிக்கிறது என்று மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவர் மற்றும் விலாயா மாநில தலைவருமான சத்தியா சுதாகரன் தெரிவித்தார்
விலாயா மாநிலத்தில் மட்டும் மைபிபிபி கட்சிக்கு 20,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
தேசிய அளவில் 1 லட்சத்து 20 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக அவர் சொன்னார்.
நேற்று கோலாலம்பூர்
ரீகல் பார்க் ஹோட்டலில் myPPP Lembah Pantai பிரிவின் வருடாந்திர பொதுக்கூட்டத்தை அவர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
சகோதரர் ஜெயரத்னம் மணியம் myPPP Lembah Pantai தொகுதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது லெம்பா பந்தாய் தொகுதியில் மைபிபிபி கட்சிக்கு மொத்தம் ஏழு கிளைகள் உள்ளன என்று அவர் சொன்னார்.
நல்லது மற்றும் வாழ்த்துக்கள்! MyPPP மலேசியாவின் செயல் தலைவர் YBhg Datuk Dr Loga Bala Mohan தலைமையில் MyPPP தொடர்ந்து முன்னேறி வருகிறது.

