
கோலாலம்பூர் ஜூலை 17-
நாட்டில் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞராக சத்தியா வலம் வருகிறார்.
சிறிய அளவிலான பக்கவாதம் தாக்கியதால் அவர் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது தமது தந்தை சந்தியாவின் உடல் நலம் சீராக இருப்பதாக அவரின் புதல்வி விக்னேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இனி அவர் எந்த நேரத்திலும் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக அவர் சொன்னார்.

