
ரவாங், ஜூலை 25 : ரவாங் சட்டமன்ற தொகுதி சேவை மையம் கம்போங் சுங்கை தெராந்தாங்கில் உள்ள கரு மாரியம்மன் இந்து கோவில் கட்டுமான பணிகளுக்கு உதவ RM10,000 வழங்கியுள்ளது.
இங்குள்ள இந்தியர்களின் சமூக, சமய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் இந்த நிதி ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது
இம்மானியத்திற்கான மாதிரி காசோலையை ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கோவிலின் நிர்வாக உறுப்பினர்களிடம் ஒப்படைத்தார்.
.
அது ஒரு ஆக்ககரமான இளம் சமுதாயத்தை உருவாக்க வகை செய்யும் என்று நம்புவதால் இதுப்போன்ற உன்னதப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் தன் நன்றியை சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் தெரிவித்துக் கொண்டார்

