ஹிஸ்புல்லா தாக்குதல் : இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு!

பெய்ரூட், அக் 3-
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவக் கேப்டன்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் விமானப்படையை சேர்ந்த 3 கேப்டன்கள் உள்பட 12-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு லெபனான் பகுதியில் பல இடங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் விரட்டி அடிக்கப்பட்டுள்ளது

ராய்ட்டர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles