முனைவர் இரா தண்டாயுதம் 23ஆவது சுழற்கிண்ணச் சொற்போர் போட்டியின் பதிவு ஆரம்பம்!

நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை ஏற்று நடத்தும் முனைவர் இரா தண்டாயுதம் 23ஆவது சுழற்கிண்ணச் சொற்போர் போட்டிக்கானப் பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளது. இப்பொழுதே, பாரத்தைப் பூர்த்தி செய்து உங்கள் வெற்றி பாதையின் முதலடியை எடுத்து வையுங்கள். இந்நாட்டின் வரலாற்று புகழ் மிக்க தமிழ்ச் சொற்போர் போட்டியில் உங்கள் பெயரைப் பதித்து செல்லும் வாய்ப்பை நழுவவிடாதிர்கள். உங்கள் திறமையை வெளிக்கொணர விரைந்து வாருங்கள்.

நிகழ்வின் விவரங்கள்
திகதி : 23 நவம்பர் 2024 (சனிக்கிழமை)
நேரம் : 8am – 6pm
இடம் : மலாயாப் பல்கலைக்கழகம்

Greetings everyone! The much anticipated 23rd Dr.R. Thandayutham National Level Tamil Debate competition organized by the Tamil Language Society of University Malaya is finally happening again with a whole new dimension. The registration for the competition is starting today onwards. Fill up the form given and start your glorious journey. Unleash your debating talents and attach your name to the most prestigious Tamil debate competition of the nation. Don’t miss this opportunity!

Event Details
Date : 23 November 2024 (Saturday)
Time : 8am – 6pm
Venue : Universiti Malaya

Registration link :https://linktr.ee/23rdThandayutham

Instagram: https://www.instagram.com/p/DCMVjjCBTF-/

Facebook: https://www.facebook.com/100063690964612/posts/pfbid0VhVWMQRcZHCSqQayj6A2pdrM9kWdW5te8qvGf8vqzHPpHAXdoM4ACjDZreyX3WoWl/

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles