
லண்டன் டிச 30-
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இன்று அதிகாலை நேரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் 5-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹெமர் யுனைடெட் கிளப்பை வீழ்த்தியது.
சொந்த அரங்கில் விளையாடிய வெஸ்ட் ஹெமர் கிளப் தொடக்கம் முதல் இறுதிவரை லிவர்பூல் அதிரடியில் தடுமாறியது.
முதல் பாதியில் மூன்று கோல்களை அடித்த லிவர்பூல் பிற்பகுதியில் மேலும் இரண்டு கோல்களை அடித்து அபார வெற்றி பெற்றது.

