
சிரம்பான் டிச 30-
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல், Seremban ,Bukit Kepayang சப்த கன்னிகள் கோவில் மலை வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி சன்னிதானத்தில் ஸ்ரீ சபரி சாஸ்தா இயக்கத்தின் சார்பில் 18 படி பூஜை கேரளா மாநில மாளிகை புரத்து சபரிமலை அனிஸ் லம்போதரிகளின் மேற்பார்வையில், பராம் குருநாதர் குருசாமிகள், மற்றும் சாமிமார்களின் ஒத்துழைப்போடு 500க்கும் மேற்பட்ட பக்தர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கவிமாறனின் சமய சொற்பொழிவும் பஜனைப் பாடலும் இடம் பெற்றன.

