
ஜொகூர் பாரு ஜூன் 23-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் புக்கிட் கெப்போங் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சியின் சார்பில் சுப்பிரமணியம் போட்டியிடுகிறார்.
அதேசமயம் லாயாங் லாயாங் சட்டமன்ற தொகுதியில் கெஅடிலான் கட்சியின் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

