
ஜொகூர் பாரு ஜூன் 23-
ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஜசெக கட்சியைச் சேர்ந்த கார்த்தியாயினி ஸ்கூடாய் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதே சமயம் பாலோ சட்டமன்ற தொகுதியில் ஜசெக வேட்பாளர் டாக்டர் ரூபன் ஆறுமுகம் போட்டியிடுகிறார்.
பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களின் பெயர்களை நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

