
கோலாலம்பூர், பிப்.16-
திங்கள் சந்திப்புக் கூட்டம். ஒவ்வொரு திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்படும் ஒரு வாராந்திர சுய மேம்பாடு மற்றும் சமூக வர்த்தக நிகழ்ச்சியாகும்.
இந்த வாரத்தில் கடந்த கால வாழ்க்கை சிகிச்சை (முன் ஜென்ம தெரபி) குறித்து ஆலோசகர்கள் சான்றளிக்கப்பட்ட கடந்த கால வாழ்க்கை சிகிச்சையாளர் தொழில் மற்றும் மாணவர் ஆலோசகர் திருமதி ஹரிதா அவர்கள் பேசவிருக்கிறார்.
இதில்
• கடந்த கால வாழ்க்கை முறையைப் பின்னோக்கிப் பார்த்தல்
• நடப்பு வாழ்க்கைக்குக் கடந்த கால வாழ்க்கை உதவும் என்பதை
எவ்வாறு அறிந்து கொள்வது?
• குணப்படுத்தல் செயலின் நோக்கம் என்ன?
கடந்த கால வாழ்க்கையில் அடங்கியுள்ள அறிவியல் மற்றும்
நம்பிக்கையைப் புரிந்து கொள்ளுதல்
ஆகியவை உட்பட கடந்த கால வாழ்க்கை சிகிச்சை தொடர்பான விவரங்களை திருமதி ஹரிதா வழங்கவிருக்கிறார்.
ஆகையால், இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு திங்கட்கிழமை (17ஆம் தேதி) இரவு 7.45 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இலவச சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கடந்த கால வாழ்க்கை சிகிச்சை குறித்து நன்கு அறிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.
ZOOM ID: 878 2811 0295
PASSCODE: 12345
இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு 0123025643, 0163679638 என்ற எண்களுக்கு அழைக்கலாம்.

