சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டனர்.

அல் ஜோஃப் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஒராபா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அல் ஒராபா அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் அல் அஹ்லி அணியிடம் தோல்வி கண்டனர்.

அல் சபாப் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் டமாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles