
2023 புத்தாண்டு வரவேற்கும் வேளையில் நாளை ஜனவரி முதல் lekas , besjaya நெடுஞ்சாலைகளில் தோள் கட்டணம் 50 காசு குறைக்கப்படுவதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
இரு நெடுஞ்சாலைகளை பராமரிக்கும் நிறுவனத்துடன் காணப்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் தோள் கட்டணம் குறைக்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள ஒரு புத்தாண்டு நற்செய்தி இதுவாகும்.

