துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியுடன்
மலேசிய இந்து சங்கம் சந்திப்பு

தொழில் முனைவர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியுடன், மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசன் கலந்துரையாடல் நடத்தினர்.

இச்சந்திப்பின் போது இந்நாட்டின் உள்ள ஆலயங்கள், ஆலயங்களுக்கு தேவையான குருக்கள், நாதஸ்வர கலைஞர்கள் தருவிப்பதில் ஆலயங்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளும், இளைய வயதினரின் கட்டொழுங்கு பிரச்சினைகள், மதமாற்றம், சிறையில் இருக்கும் இந்திய கைதிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்னைகள் பற்றி விவாதிக்கப் பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles