

தித்திக்கும் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜொகூர் chaah PKJRM தலைவர் Datuk Tan Lek Khang மற்றும் சிவானந்தன் சுப்பிரமணியம் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
மதிப்புக்குரிய tan lek khang தனது துணைவியாரும் சிறப்பு வருகை புரிந்து தைப்பொங்கல் விழாவினை தொடக்கி வைத்து ஆதரவு வழங்கினார். இவர்கள் இந்தியர்களின் பாரம்பரிய traditional உடையில் வந்தார்கள்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் இதில் இடம் பெற்றன.
அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்றவருக்கு முதல் பரிசாக மோட்டார் சைக்கிள் மற்றும் இரண்டாவது வெற்றியாளருக்கு தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது.
ஜொகூர் chaah வட்டாரத்தில் மக்களிடையே சிறந்த முறையில் சேவையாற்றி மூவருக்கு சிறப்பு செய்ய பட்டது. இந்து சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலை மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

