
கோலாலம்பூர் அக் 10-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை வரும் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி இந்து பெருமக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த தருணத்தில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு டோல் கட்டணம் 50 விழுக்காடு குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.