
பினாங்கு, மார்ச் 12-
பினாங்கு முஸ்லீம் லீக் சங்கத்தின் கூட்டமைப்பு சங்கத்தின் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இந்திய முஸ்லிம் பாரம்பரிய மஸ்ஜித் கப்பித்தான் கிளிங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பினாங்கு மாநில முதல்வர் சௌ கோன் யூ கலந்து உரையாற்றினார்.

தலைவர் டத்தோ ஸ்ரீ ஹாஜா நஜ்முடின், டத்தோ டாக்டர் சாகுல் அமீட் மற்றும் செயலாளர் மாட்நூர் உரையாற்றினார்கள் .
டான்ஸ்ரீ யூசுப் லத்திப், டத்தோ ஸ்ரீ பரக்கத் அலி, டத்தோஸ்ரீ யூசுப் தையுப் டத்தோ ஹாஜி பாருக், லீகா முஸ்லீம் உறுப்பினர்கள், இளைஞரணி, மகளிரணி சமுதாய சங்க தலைவர்கள்,
பொது மக்கள் கலந்து கொண்டனர்.
உஸ்தாத் அலி அஸ்லான் துஆ
ஓதினார்


