
பினாங்கு மார்ச் 18-
மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் டத்தோ முகம்மது மாலிக் மற்றும் பினாங்கு கிம்மா இணைந்து வழங்கிய பெருநாள் அன்பளிப்பு
மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கிம்மா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ சையது இப்ராஹிம் மற்றும் மாநிலத் தலைவர் ஹாஜி ஹுஸைன் உரையாற்றினர்.

டத்தோ சாதாத். ஹாஜி ஹாரிஸ், இளைஞரணி தலைவர் ரயிஸ் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .
350 ஆதரவற்ற ஏழைகளுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
உஸ்தாத் அபூதல்ஹா துஆ ஓதினார், உஸ்தாத் இத்ரீஸ் அஞ்சுமன் கலந்து கொண்டார்.

