
சென்னை: மே 10-
தவெக தலைவர் விஜய் நான்காவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில், இன்று முதல்வராகப் பதவியேற்றார்.
ஆளுநர் பதவிப் பிரமான செய்து வைத்தார்.
விஜயுடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

