
வாஷிங்டன் ஜூலை 7-
ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி (FIFA World Cup) தொடரின் காலிறுதிக்கு முந்தைய நாக்-அவுட் சுற்றில், போர்ச்சுகல் அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தியது.
ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (stoppage time) மெரினோ அடித்த அற்புத கோலால் ஸ்பெயின் அணி காலிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்த முக்கியமான வெற்றியைத் தவிர, 2026 உலகக் கோப்பையில் உருகுவே மற்றும் அல்பேனியா ஆகிய அணிகளையும் ஸ்பெயின் இதே 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக புகழ்பெற்ற கோல் மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் விளையாடிய போர்ச்சுக்கல் வெற்றிக்கு கடுமையாக போராடியது. ஆனால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை
இந்த உலகக் கிண்ண போட்டியோடு அவரும் விடை பெறுகிறார்.

