
ஜொகூர் பாரு ஜூலை 12-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம இகா நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
கெமெலா சட்டமன்ற தொகுதியில் ரவிக்குமார், பெர்லிங் சட்டமன்ற தொகுதியில் பன்னீர் செல்வம், புக்கிட் பொ
பத்துவில் குமரன், கஹாங்கில் குகேந்திரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

