சன் பெங் கருமாரியம்மன் ஆலய அறங்காவலர்
மணியம் மகாலிங்கம் காலமானார்!
நாளை லொக் இயூவில் இறுதிச் சடங்கு

சன் பெங் கருமாரியம்மன் ஆலய அறங்காவலர் சமயத் தொண்டர் மணியம் மகாலிங்கம் நேற்றிரவு இறைவனடிச் சேர்ந்தார்.

நாளை பிற்பகல் 12.00 மணிக்கு மேல்
எண் 16Z Jalan Cempaka 14, Taman Cempaka, 68000, Ampang என்ற எங்கள் இல்லத்தில் நடைபெறும் இறுதி சடங்கிற்கு பின்னர் மாலை 3.00 மணிக்கு மேல் லொக் இயூவில் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு
துயருறும் குடும்ப உறுப்பினர்கள்

தொடர்புக்கு
016-2071703, 011-33603242, 016-9767541

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles