சென்னை அக் 17-
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இசை அமைப்பாளர் தேவா இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.
இவரின் மறைவுச் செய்தியை கேட்டு தமிழ் திரைப்பட உலகினர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.