பிரதமரின் தீபாவளி வாழ்த்து செய்தி!

கோலாலம்பூர் நவ 7-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது தீபாவளி வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

தீபாவளி மகிழ்ச்சியில் ஓலியை ஏந்தி வருவதுடன் ஒளித் திருநாள் என்று போற்றப்படும் அதன் உரிய தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.

இருள் அகன்று ஒளி பிறப்பது தீமையை நன்மை வெல்வது அறியாமையை அகற்றி அறிவொளி பெறுவது நமது வாழ்வின் உள்ளது விழுமியங்களை தீபாவளி பறை சாற்றுகிறது என்று பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles