
கெடா மாநிலத்தில் பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் இம்முறை கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
கெஅடிலான் கட்சியைச் சேர்ந்த நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையாவை எதிர்த்து ம இகா சார்பில் டத்தோ சிவராஜ் போட்டியிடுகிறார்.
பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இன்னும் தெரியவில்லை.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் பாடாங் செராயில் கெஅடிலான் கட்சி வெற்றி பெற்று வருகிறது.
நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையாவும் தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் டத்தோ சிவராஜ் வருகையால் இப்போது பாடாங் செராய் நாடாளுமன்ற தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

