இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில்புள்ளி பட்டியலில் லீவர்புல் மீண்டும் முதலிடம்!

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கிண்ணக் கால்பந்து போட்டியில் லீவர்புல் மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் லீவர்புல் 2-1 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் கிளப்பை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் சொந்த அரங்கில் விளையாடிய மென்செஸ்டர் சிட்டி கோல் எதுவும் இன்றி அர்செனல் கிளப்பிடம் டிரா கண்டது.

29 ஆட்டங்கள் முடிவில் லீவர்புல் 67 புள்ளியுடன் முதலிடத்திலும் அர்செனல் 65 புள்ளியுடன் இரண்டாவது இடத்திலும் மென்செஸ்டர் சிட்டி 64 புள்ளியுடன் 3 ஆவது இடத்திலும் உள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles