
செ.வே. முத்தமிழ் மன்னன்
செமினி, ஏப்ரல் 7-
செமினி பிளாங்கி பகுதியில் வசிக்கும் திருமதி ரோஸ்மேரிக்கு சக்கர நாற்காலியை வழங்கி ஐபிஎப் இளைஞர் அணி பேருதவி புரிந்தது.
ஐபிஎப் இளைஞர் அணி தலைவர் கணேஷ் சம்பந்தன் நேரடியாக அவரின் இல்லத்திற்கு சென்று சக்கர நாற்காலியை வழங்கினார்.
நோயால் பாதிக்கப்பட்ட சத்யநாதனுக்கு உதவியும் வழங்கப்பட்டது.

