
சுங்கை பக்காப் மாநில சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீஃப் பினாங்கில் உள்ள செபராங் ஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) இன்று காலமானார்.
பினாங்கில் உள்ள செபராங் ஜெயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 1.38 மணியளவில் காலமானார்.
நிபோங் திபால் பாஸ் கட்சியின் தலைவரான நோர் ஜம்ரி, வயிற்றில் ஏற்பட்ட வீக்கத்தால் பாதிக்கப்பட்டு செபராங் ஜெயா மருத்துவமனை ICU இல் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தகது.
I’m மாநிலத் தேர்தலின் போது பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் நூர்ஹிதாயா சே ரோஸை எதிர்த்து 1,563 வாக்குகள் பெரும்பான்மையுடன் நோர் ஜம்ரி வெற்றி பெற்றுள்ளார்.

