அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக்கொலை:

வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது வீட்டில் புகுந்த திருடர்களை பிடிக்க முயன்றபோது சுடப்பட்டதில் ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் (37) (Johnny Wactor).
இவர் ஜெனரல் ஹாஸ்பிடல் (General Hospital) என்ற படத்தில் நடித்ததற்காக நல்ல வரவேற்பை பெற்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles