
ஷா ஆலம், மே 28 – 39,750 ரிங்கிட் லஞ்சம் வாங்கியதாக நான்கு அரச மலேசிய சுங்கத்துறை (ஜேகேடிஎம்) அமலாக்க உதவியாளர்கள் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.
ரஹி ஷமுதின் இஷாக், 51; மாட் ஹபிஸான் அப்துல்லா, 42; அஹ்மட் ஷஹ்ரேமி அஹ்மட் டமன்ஹுரி 40, மற்றும் 38 வயதான முகமட் சுஃபியன் ஹாஷிம் ஆகியோர் நீதிபதி டத்தோ அனிதா ஹருன் முன் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர், குற்றத்தை மறுத்து நீதி விசாரணைக்கு ஒப்புக்கொண்டனர்.
bernama

