டிங்கி காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு- இருவர் மரணம்

புத்ராஜெயா, மே 29 – இவ்வாண்டு மே 12 முதல் மே 18 வரையிலான 20வது நோய்த் தொற்று வாரத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 2,461 ஆக அதிகரித்துள்ளது. முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 2,338 ஆகப் பதிவாகியிருந்தது.
டிங்கிக் காய்ச்சலால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இரு இறப்புகளும் இக்காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles