
புவனேஸ்வர்: ஒடிசாவில் 175 சட்டசபை தொகுதிகளில் 71 தொகுதியில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி 47 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பா.ஜ., தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், நவீன் பட்நாயக் ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி வருகிறது. தொடர்ந்து 5 முறை முதல்வர் ஆக நவீன் பட்நாயக் பதவி வகித்துள்ளார்.
Dinamalar

