
வேளாண் துறை அமைச்சர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என பாஜகவுக்கு குமாரசாமி நிபந்தனை விதித்துள்ளார்.
வேளாண் துறையை ஏற்கனவே தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தங்களுக்கு வழங்க வலியுறுத்தி வருகின்றன.ஆகவே வேளாண் துறையை 3 கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

