
செக் குடியரசு நாட்டில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 23 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் விட் ரகுசான் கூறுகையில்,‘‘பார்டுபைஸ் நகரில் நேற்று இரவு, பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
பயணிகள் ரயில் தனியார் நிறுவனமான ரெஜியோ ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமானது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்

