கெடா மாநில அரசாங்கம் வழங்கும் 2024 பல்கலைக்கழக நுழைவு உதவிநிதி வெ.500.00. இது நமது உரிமை!

அலோர் ஸ்டார், ஜூன் 2-
கெடா மாநிலத்தில் பிறந்து, கெடாவில் வசிக்கும் குடும்பதினரின் பிள்ளைகள் மட்டுமே இந்தப் பல்கலைக்கழக நுழைவு உதவிநிதிக்கு மனு செய்யமுடியும்

குடும்ப வருமானம் வெ.3000.00 க்கு கீழ் இருக்குமாறு பதிவு செய்வீர் (1 ஜூலை முதல் 30 அக்டோபர் 2024-குள் மனு செய்வீர்)

கீழே வழங்கப்பட்ட இணைப்பைச் சொடுக்கி தகவல்களைப் பதிவு செய்யலாம். HTTPS://SPPNK.KEDAH.GOV.MY நம்மவர்கள் பயன்பெற வேண்டுகிறோம்.
அன்புடன் INFO BENAR -CIKGU RAMASAMY PUSAT KHIDMAT MASYARAKAT INDIA KELUARGA MIC BALING

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles