இயற்கை நறுமணம் நிறைந்த Vintage velnes பொருட்களின் தன்மை குறித்து போட்டி! வெற்றியாளர்களுக்கு10,000 வெள்ளி பரிசு பொருட்கள்

மா. பவளச்செல்வன்

கோலாலம்பூர் ஜூலை 3-
மலேசியர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் Salam vintage velnes எனப்படும் இயற்கை நறுமணம் வீசும் பொருட்களின் தரம் குறித்து விளம்பர தயாரிப்பு போட்டியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பான Shambu மற்றும் முக பராமரிப்பு குறித்து மலேசியர்கள் மூன்று நிமிட விடியோ வை உருவாக்க வேண்டும்.

டிக்டோக் மூலமாகவும் இதன் நன்மைதன்மை குறித்து கதை உருவாக்கலாம்.

இந்த போட்டியில் அனைத்து மலேசியர்களும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க கட்டணம் 10 வெள்ளி மட்டுமே என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உமாகாந்தன் தெரிவித்தார்.

Vintage velnes தயாரிப்பு பொருட்களுக்கு சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளது

இது மலேசியாவின் தயாரிப்பு என்பதோடு இது முற்றிலும் இயற்கை நறுமணம் கலந்தவையாகும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles