71ஆவது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்இளம்பூர்ணார்

கோலாலம்பூர் ஜூலை 30-
டாமன்சாரா இலட்சியவாதி ப.சின்னையா – வள்ளியமையாரின் மூத்த மகனும் இளஞ்செழியனின் சகோதரருமான இளம்பூரணார் அண்மையில் 71ஆம் ஆண்டு பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தார்.

செந்தமிழும் இனிமையுமாய்
அன்பும் அறனும்
பண்பும் பயனுமாய் வாழ்ந்து, வாழ்வில் எல்லா வளமும் பெற்று உயர வாழ்த்துகின்றோம் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles