
டெல்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பை நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்கிறார்.
நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 10 நாட்களுக்குப் பிறகு வயநாடு செல்கிறார்.
கேரளாவை புரட்டி போட்ட இந்த சம்பவத்தில் கடந்த வாரம் ராகுல் காந்தி, பிரியங்கா நேரில் சென்று ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

