ஹாங்காங் பேட்மிண்டன் போட்டியில் தீனா – பியார்லி தான் ஜோடி சாம்பியன்

ஹாங்காங், செப் 15-
ஹாங்காங் பொது பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் புகழ்பெற்ற வீராங்கனை தீனா முரளிதரன் – பியார்லி தான் ஜோடி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இன்று நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் உலகின் மூன்றாம் தர வீராங்கனைகளான சீனாவின் லீயூ சென்சூ – தான் நிங் ஜோடியை 21-14, 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் வீழ்த்தி மலேசிய ஜோடி வெற்றி பெற்றது.

வெறும் 38 நிமிடங்களில் மலேசிய ஜோடி அபார. வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles