நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தேர்தலில்அருள் குமார் – குணசேகரன் அமோக வெற்றி!

சிரம்பான் செப் 29-
நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தேர்தலில் கட்சியின் தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் 571 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வெற்றி பெற்றார்.

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மற்றும் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அருள்குமார் 533 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றார்.

யோங் முய் தெங் 487 வாக்குகள் பெற்று மூன்றாம் நிலையில் வெற்றி பெற்றார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி. குணசேகரன் 482 வாக்குகள் பெற்று 4 ஆம் நிலையில் வெற்றி பெற்றார்.

முகுந்தன் 334 வாக்குகள் பெற்று 12 ஆவது இடத்திலும் பார்த்திபன் 317 வாக்குகள் பெற்று 15 ஆவது இடத்திலும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles